நமது திருப்பூர் மற்றும் பல்லடத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கணிப்பொறி பயிற்சிகள்,போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள்,SPOKEN ENGLISH & HINDI,IELTS, TOEFL,வெளிநாட்டு மொழிகள் (Foriegn Languages), பள்ளி ( CBSE,ICSE & MATRICULATION) மற்றும் கல்லூரி டியூஷன் வகுப்புகள்,தகவல் தொழில்நுட்பப் படிப்புகள் போன்ற பல வகையான படிப்புகளை எளிமையான முறையில் பயிற்றுவித்து வரும் உங்கள் MYSKILL ACADEMY-ல் பயில அன்போடு அழைக்கிறோம்.
எங்களின் தனிச்சிறப்பாக ஆன்லைன் மற்றும் ஆப்லைனிலும் இதுவரை ஏறக்குறைய 10000ற்கும் மேற்பட்ட மாணவர்களை பல்வேறு படிப்புகளில் தேர்வுபெற வைத்து பற்பல முன்னணி நிறுவனங்களில் தொழில் ரீதியாக சிறந்து விளங்குகிறார்கள்.மேலும் எங்கள் வலைத்தளமான-myskillacademy.org மூலம் ஆன்லைனில் எளிதாக பயிலலாம்.எங்களின் IT பாடப்பிரிவில் C,Cpp,Java,Python,Web Technology, MySQL, PHP, JavaScript போன்ற படிப்புகளையும் நடத்திவருகிறோம்.
தொழில்நுட்பத் துறையில் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய, செயற்கை நுண்ணறிவு, இயந்திர மொழி, தரவு அறிவியல், AWS, டெவலப்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் அஸூர் போன்ற படிப்புகளுடன் நம்மை மே